Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


முன்பள்ளி மாணவா்களின் கல்விக்கு ஒளி ஊட்டல்
Posted On 2017-02-20


20.02.2017 இன்றைய தினம் அச்சுவேலி வளலாய் அமெரிக்கன்மிஷன் பாடசாலையில் இயங்கும் முன்பள்ளிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினா் திரு.இராமநாதன் ஐங்கரன் அவா்களுடைய சீபாரிசில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திருமதி.நிர்த்தனகுமாரன் ராஜ்ஈஸ்வரி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பூடாக முன்பள்ளி சிறார்களிற்கான தளபாடங்கள் கையளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் வளலாய் மீள்குடியேற்றச் சங்கத் தலைவா் திரு.சின்னத்துரை செல்வரத்தினம், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகக் குழு உறுப்பினரும், வலிகாமம் கிழக்கு பிரதேச 01ஆம் வட்டார செயலாளருமாகிய திரு.மாணிக்கம் சந்திரசேகரன், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி நிர்வாகத்தினா்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற