Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


அதிரடியாக ஆறு விக்கெட்டுகளை கைப்பறினார் சஹால் : தொடரை வென்றது இந்தியா
Posted On 2017-02-02


இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபது-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பெங்களூரில இன்று இரவு நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் சுரேஷ் ரெய்னா 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், டோனி இருபதுக்கு-20 போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தை பூர்த்திசெய்து 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் 203 என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் அபாரமாக பந்து வீசிய சஹால் அதிரடியாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற