Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


இலங்கை அணிக்கு 308 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்கா
Posted On 2017-02-01


இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் டுபிளசிஸ் 105 ஓட்டங்களையும், மில்லர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் லக்மால் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற