Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தென்னாபிரிக்கா
Posted On 2017-02-01


இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி தென்னாபிரிக்காவின் டர்பனில் இடம்பெறவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இலங்கை அணி சார்பில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சந்துன் வீரகொடி மற்றும் ஜெப்ரி வெந்தர்சே ஆகியோருக்கு பதிலாக சதுரங்க டி சில்வா மற்றும் சச்சித் பத்திரன ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னாபிரிக்க அணி சார்பில் அணியில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற