Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி
Posted On 2017-01-29


வாரத்தில் ஒருநாள் கொள்ளு சட்னியாகவோ, சுண்டலாகவோ, முளைகட்டியோ உணவில் சேர்ப்பது நல்லது. இன்று கொள்ளு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி தேவையான பொருட்கள் : அரிசி - 1 கிலோ உளுந்து - 200 கிராம் கொள்ளு - 250 கிராம் வெந்தயம் - 25 கிராம் செய்முறை : * அரிசி, உளுந்து, வெந்தயத்தையும் ஒன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும். * கொள்ளுவை கல் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். * கிரைண்டரில் அரிசியை தனியாகவும், கொள்ளுவை தனியாகவும் அரைத்து பின் ஒன்றாக கலந்து உப்பு போட்டு கரைத்து புளிக்க வைக்க வேன்டும். சாதாரணமாக இட்லிக்கு அரைக்கும் அதே முறைதான். * புளித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். * சத்தான கொள்ளு இட்லி ரெடி. * புதினா சட்னியுடன் சாப்பிட கொள்ளு இட்லி சூப்பராக இருக்கும்.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற