Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமன விண்ணப்பம்!
Posted On 2017-01-21


தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை ஆசிரியர்சேவை தரம் 111ஆட்சேர்ப்புக்கானவிண்ணப்பங்கள்! விண்ணப்ப முடிவுத்திகதி -13.02/2017 நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் க.பொ.த (உ.த) சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலமொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1(அ) தரத்திற்குப் பட்டதாரிகளை ஆட்சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப்பரீட்சை – 2017 சேவைக்கு ஆட்சேர்க்கும் முறை : 2.1 பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் போட்டிப் பரீட்சை நடாத்தப்படும். எழுத்துப் பரீட்சைக்குஅனைத்து விண்ணப்பதாரிகளும் தோற்றி ஒவ்வொரு வினாத்தாளுக்கும் குறைந்த பட்சம் 40 புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பதாரிகளின் முழுப்புள்ளிகளின் கூட்டுத்தொகை முன்னுரிமைக்கமைய நேர்முகப் பரீட்சை மூலம் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட முறையின்கீழ், காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு நடைபெறும். இவ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளை கொண்டிராத விண்ணப்பதாரர்கள் நேர்முகப்பரீட்சையின் போது நிராகரிக்கப்படுவர். 2.2 இவ்வர்த்தமானி அறிவித்தலுக்குரியதாக அதிக வெற்றிடங்கள் காணப்படுவது நகரம் சார்ந்த பிரதேசங்களுக்கு வெளியே கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளிலாகும். நேர்முகப் பரீட்சையின் போது விண்ணப்பதாரர்களுக்கு உரிய வெற்றிடங்கள் கொண்ட பாடசாலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். இதற்கமைய விண்ணப்பதாரர்களினால் அச்சந்தர்ப்பத்தில் வெற்றிடம் கொண்ட பாடசாலைகளுக்காக நியமனம் பெறுவதற்கான விருப்பினை தொடரொழுங்கில் குறிப்பிட வேண்டும். குறிப்பு.- பாடசாலையை அடிப்படையாக கொண்ட முறையில் நேர்முக பரீட்சையின் போது ஒரே பாடசாலையை கோரி விண்ணப்பித்த சிலர் சமமான புள்ளியை பெற்றிருந்தால் விண்ணப்பதாரியின் நிரந்தர வதிவிடத்திலிருந்து அப்பாடசாலைக்குரிய தூரத்துக்கு அமைவாக முன்னுரிமை கொடுக்கப்படும். 2.3 இவ்வெற்றிடங்களுக்காக பாடசாலையை அடிப்படையாகக் கொண்டு சேர்த்துக் கொள்ளப்படுவதினால் ஐந்து வருடங்கள் கடக்கும்வரை எக்காரணம் கொண்டும் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது. இச் செய்தியை பகிர்வதன்மூலம் மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒளியாக நீங்கள் இருங்கள் மேலதிக விபரங்களுக்கு






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற