Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


காத்தான்குடி றீமா பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை
Posted On 2016-05-01


லண்டன் Nova Hreod Academyயில் தரம் பத்தில் படிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி றீமா பாயிஸ் பறக்கும் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார். அண்மையில் இப்பாடசாலையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாட பரீட்சை ஒன்றிலும் இவர் முதல் இடத்தைப்பெற்று விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற