Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


பின்னால் தொங்கும் தலை! தன்னம்பிக்கை ஊட்டும் மனிதன்
Posted On 2014-09-02


பிரேசில் நாட்டில் ஊனமுற்ற நபர் ஒருவர் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது மிகவும் ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. பிரேசிலின் மோண்டோ சண்டோ (Mondo Sando) நகரை சேர்ந்த க்ளாடியோ (Clodiyo age - 37) என்ற நபர் தலை பின்னால் மடங்கியும், கால்கள் மற்றும் கைகள் ஊனமுற்றும் பிறந்துள்ளார். மருத்துவர்கள் இவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று எண்ணிய நிலையில் இவர் கணக்காளர் பட்டபடிப்பு முடித்துவிட்டு மற்றவர்களை ஊக்குவிக்கும் பேச்சாளராக செயல்படுகிறார். இதுகுறித்து சாண்டோ கூறுகையில், நான் சிறு வயதிலிருந்து எனது வேலைகளை நானே செய்ய வேண்டும் என்று நினைத்தேன் என்றும் மேலும் தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் இணையதளம் என அனைத்தையும் உபயோகிக்க கற்று கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இவர், வாயில் தட்டச்சு செய்யவும், கணனி மற்றும் கைப்பேசியை தனது உதடுகளில் உபயோகித்து வருகிறார்.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற