Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருக்கும்... செம்ம கொமடியான கற்பனை...
Posted On 2016-03-27


ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருக்கும்... செம்ம கொமடியான கற்பனை... அமைச்சர்: மன்னா...மன்னா... மன்னர்: என்ன அமைச்சரே? அமைச்சர்: மன்னா, நம்முடன் போர் தொடுக்க பக்கத்து நாட்டு மன்னர் படையடுத்து வருகிறார். மன்னர்: காலையில் தான் "Feeling happy with andhapuramனு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.அது அவனுக்கு பொறுக்கவில்லயா? அமைச்சர்: அது இல்லை மன்னா. மன்னர்: பிறகு எதற்கு படையுடன் வருகிறான்? நாம் Facebook ல் அவனது எல்லா போஸ்ட்டுகளுக்கும் பாரபட்சம் பாக்காமல் லைக் செய்கிறோமே. பிறகு ஏன்? அமைச்சர்: நீங்கள் அவனது அந்தபுறத்தில் உள்ள ராணிகளுக்கு Friend Request கொடுத்தீர்கலாமே? மன்னர்: ஆமாம் அமைச்சரே.அவர்களது Profile picture நன்றாக இருந்தது. அதான் Request கொடுத்தேன்.பிடிக்கவில்லை என்றால் என்னை Block செய்துவிட்டு போகவேண்டியது தானே.அதற்காக படையெடுத்து வருவது சரியல்ல. அமைச்சர்: மன்னா, நீங்கள் அவன் அரண்மனை காவலாளி வேலை நேரத்தில் தூங்கியதை போட்டோ எடுத்து Facebook ல் போட்டுள்ளீர்கள். இதனால் அவர்களது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளதாம். மன்னர்: நான் வேட்டைக்கு சென்று வரும் வழியில் அவன் உறங்கியதை கண்டேன்.அதான் ஒரு போட்டோ எடுத்தேன். அமைச்சர்: அதை நீங்கள் ஏன் அவனது Inbox message ல் கூறாமல்,Public post ஆக வெளியிட்டீர்கள். மன்னர்: தெரியாமல் செய்துவிட்டேன் அமைச்சரே. இப்போ என்ன செய்வது? அமைச்சர்: உடனே பேஸ்புக்கில் Feeling sad. cold feverனு ஸ்டேட்டஸ் போட்டு, பக்கத்து நாட்டு மன்னரை Tag செய்யுங்கள். மன்னர்: இதோ.இப்பவே Login செய்து,போஸ்ட் செய்கிறேன். அமைச்சர்: என்னையும் Comment box ல் மென்ஷன் செய்யுங்கள் மன்னா. நானும் வருகிறேன். மன்னர்: அப்படியே ஆகட்டும்.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற