Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


காதலில் விழுந்த பாவனா !
Posted On 2016-02-28


நடிகைகள் காதல் கிசுகிசுவில் மாட்டிக் கொள்வதும் பிறகு அவர்கள் அதை மறுப்பதும் வழக்கமாக சினிமாவில் நடந்துவரும் விஷயங்கள். அண்மையில் பாவனா காதலில் சிக்கியுள்ளதாக வதந்திகள் வந்தது அப்போது அதை மறுத்த பாவனா முதன்முறையாக தன்னுடைய காதல் பற்றி மனம் திறந்துள்ளார்.அவர் கூறியதாவது நானும் கன்னட தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். 2014ம் ஆண்டிலேயே நடக்க இருந்த எங்களது திருமணம் சில காரணங்களால் தள்ளிபோய்விட்டது.இந்த வருடம் எங்களது திருமணம் கண்டிப்பாக நடக்கும் எனது காதலர் யார் அவர் பெயர் என்ன என்பதை இப்போது வெளியிட விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற