Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


சிரிக்கலாம் கொஞ்சம்- 01
Posted On 2016-02-22


01- என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க….. ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ? இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள். 02- கணவன் :சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட? மனைவி : அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க… நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க? கணவன் : எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்… 03- டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்…. பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்… டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !! பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற