Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: yarl

வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் இலங்கை! முதன்முறையாக விண்ணில் பாய்ந்தது ராவணா (படங்கள்)

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. நேற்று அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட குறித்த செய்மதி இன்று விண்வெளி மையத்தை சென்றடைந்தது. இந்தச் செய்மதியானது, எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ...

Read More »