Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: tamil online

ரௌடி பேபிக்கு மெர்சல்

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களில், முதல் முறையாக ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் காணொளியும் 100 மில்லியனைக் கடந்ததில்லை. மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப் போறான் தமிழன் பாடல்தான், இதுவரையில் 90 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்தப் பாடல் யுடியூபில் வெளியாகி 14 மாதங்கள் ஆகிறது. ஆனால், ‘மாரி 2’ திரைப்படத்தின் ‘ரௌடி பேபி’ ...

Read More »