Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: tamil online

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! டிப்ஸ் தொகையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…

உணவகங்களில் சாப்பிட்டு விட்டு இன்முகத்தோடு நமக்குப் பரிமாறிய சர்வருக்கு ஒரு சின்னத் தொகையை டிப்ஸாகக் கொடுப்பது நம்மில் பலருக்கும் வழக்கம். அப்படி ஒரு போலீஸ்காரர் ஹோட்டலில் தனக்கு உணவு பரிமாறிய கர்ப்பினி பெண் ஒருவருக்கு டிப்ஸ் கொடுத்தது அமெரிக்காவில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் தெற்கு ஜேர்சியில் இருக்கிறது அந்த தனியார் உணவகம். இங்கு ‘கோர்ட்னே’ என்ற பெண் சர்வராக வேலை செய்து வந்தார். அந்த உணவகத்துக்கு காவலர் ஒருவர் சாப்பிட வந்தார். வழக்கமாக டேபிளில் இருப்பவர்களை கவனிப்பது போல் கோர்ட்னே அந்த போலீஸ்காரரையும் ...

Read More »