Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: tamil news

அப்பாவின் இறுதிச்சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பரிதாப நிலையில் மீட்பு! கண்கலங்க வைத்த சம்பவம்

தமிழகத்தில் கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 10-வயது சிறுவன் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தான்.அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தியிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்டா பகுதிகளை உலுக்கு எடுத்த கஜா புயலின் காரணமாக தென்னை மரம் இந்த சிறுவனின் தந்தை மீது விழுந்ததால், அவர் பரிதாபமாக இறந்தார்.தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லாததால், ...

Read More »