Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: onlinetamil

‘இரு கைகளும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மூலம், ஒரு கை காப்பற்றப்பட்டது’

தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் சிக்குண்டு கைகள் இரண்டும் சிதைவடைந்த குடும்பப் பெண் ஒருவரின் இடது கை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் வலது கை அறுவைச் சிகிச்சைக்குட்படுத்த முடியாத நிலையில் அகற்றப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் கே.இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ அணியின் சுமார் 7 மணி நேரப் போராட்டத்தின் பின், இடது கை காப்பாற்றப்பட்டது. கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 40 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயார், தும்பு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று ...

Read More »