Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: newstamil

பேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு பட்டியனிந்த கண்டன போராட்டம் ஒன்று இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. பேஸ்புக் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடியவர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமது வாய்களை கறுப்பு துனிகளால் கட்டியவாறு, கைகளில் எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, நீதியை வழங்கு, விசாரணைகளை முன்னெடுக்காமல் ...

Read More »