Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: newsjaffna

யாழில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் இருவர் பலி

யாழ். கொழும்புத் துறை வீதியில் சுண்டி சந்தியில் இருந்து பெஸ்டியன் சந்திப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்களில் சென்ற நபர், முன்னே சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முயற்சித்த போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தை அடுத்து முச்சக்கர வண்டி சாரதியும், எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

Read More »