Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: News

பெண்களை மட்டுமே குற்றம் சொல்லும் சமூகம்

சுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும். பெண்களை மட்டுமே குற்றம் சொல்லும் சமூகம் இயலாமையில் வெளிப்படும் அந்த இளம் பெண்ணின் அபய குரல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வலுக்கட்டாயமாக நமது கண்களில் வந்து விழுந்துவிட்ட இந்த காணொலி காட்சியை கண்ட மனம் பதைபதைக்கிறது. அவள் கதறிக்கொண்டிருக்க ஒன்றுமே நடவாததுபோல் நின்று ...

Read More »