Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: maalimatrimony

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் காத்திருந்த பேராபத்து! பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பிய வான் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட நேரத்தில் நேரத்திற்கு வெடிக்கும் (Time Bomb) இந்த குண்டு பாணந்துறையில் வைத்து தயார் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்தமானதென கூறப்படும் பாதுகாப்பான வீட்டில் வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்ட வானினிலிருந்து அகற்றப்பட்ட பின்வரிசை ஆசனம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து பொலிஸார் ...

Read More »