Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: maalaimatrimony

லட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 23ம் திகதி மத்திய உளவுத்துறை, கேரள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி வந்துள்ளனர். இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு, மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளது. இதனால், கடலோர ...

Read More »