Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: 63

விஜய் 63 தயாரிப்பாளரையும் ஈர்த்த சர்ச்சை போஸ்டர்! சுற்றி வளைத்த ரசிகர்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தின் ஷூட்டிங் அண்மையில் தொடங்கியது. சிறப்பான முறையில் பட பூஜை போட்டப்பட்டது. இதில் விஜய் உட்பட படத்தில் பணியாற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகை. இந்நிலையில் அவரை அண்மையில் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வந்த LKG படத்தின் போஸ்டர் மிகவும் கவர்ந்துவிட்டது. இதை பார்த்து விட்டு அவர் படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். விஜய் ரசிகர்கள் ஜனவரி 26 ல் அப்டேட் இருக்கிறதா என அவரிடம் அப்டேட் கேட்டு ...

Read More »