Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: விஜய் 63 தயாரிப்பாளரையும் ஈர்த்த சர்ச்சை போஸ்டர்! சுற்றி வளைத்த ரசிகர்கள்

விஜய் 64 படத்துடன் இணைந்த முக்கிய நிறுவனம்! அட இவர்கள் தானா – ஹே செம

விஜய் 63 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் இப்படத்தில் ஃபுட்பால் கோச்சாக நடித்து வருகிறார். அவருக்கு ஒரு தனி அணியும் இருக்கின்றது.நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு என பெரும் பட்டாளமே இதில் நடிக்கின்றார்கள். தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கடந்த படத்தை விட அதிகம் என்றே சொல்லலாம். இந்நிலையில் அடுத்த படம் பற்றி தகவல்கள் சமூகவலைதளங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. அண்மையில் வெளியான விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா தான் இப்படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்படத்தை சூப்பர் ...

Read More »