Download WordPress Themes, Happy Birthday Wishes

Tag Archives: மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட இளம் கோடீஸ்வரர்: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்

மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட இளம் கோடீஸ்வரர்: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி திவாரி மகனும், கோடீஸ்வரருமான ரோகித் திவாரி மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் வசித்து வந்த ரோகித் திவாரி கடந்த 16ஆம் திகதி தனது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ரோகித் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது ...

Read More »