Download WordPress Themes, Happy Birthday Wishes

யாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமா அத்- யாழ் மாவட்டம் என்ற பெயரில், தபால் மூலம் இந்த எச்சரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“இது முஸ்லிம் நாடு. கிறிஸ்தவர்களிற்கு இடமில்லை“ என அச்சுறுத்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாடசாலை நிர்வாகம், யாழ் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ...