Download WordPress Themes, Happy Birthday Wishes

குழந்தை பருவத்தில் தளபதி விஜய்! இதுவரை யாரும் பார்த்திராத க்யூட் புகைப்படம் இதோ

தற்சமயம் தளபதி-63 படப்பிடிப்பில் பிசியாக நடித்துவரும் விஜய்யின் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் அவ்வப்போது சில இணையத்தில் ட்ரெண்டாகும்.

அவற்றில் பெரும்பாலும் சினிமாவில் விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டவையாக தான் இருக்கும்.

ஆனால் தற்போது விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் க்யூட்டாக இருக்கும் விஜய்யின் அந்த புகைப்படம் இதோ..

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...