Download WordPress Themes, Happy Birthday Wishes

யாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞனான நுணாவிலைச் சேந்த பாலமனோகரன் விக்கினசூலன்(விக்கினா) வயது 27 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக உள்ள புகையிரத கடவையை கடக்க முட்பட்ட போது யாழ் நோக்கி வந்த யாழ்தேவி புகையிரதத்துடன் மோதுண்டு பலியானார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை ...