Download WordPress Themes, Happy Birthday Wishes

இலங்கை கடற்படையினரால் கைபற்றபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீட்பு (வீடியோ)

இலங்கை கடற்படையினரால் கைபற்றபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் சில 31.01.2019 அன்று இந்திய மீட்பு படையினரால் இந்திய எல்லைக்குள் கொண்டு செல்லபட்டன. இலங்கை கடற்படையினரால் கைபற்றபட்ட 165 படகுகளில் 48 படகுகளே நல்ல நிலையில் காணபட்டன. இந்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் மீட்பு குழுவினர் வருகை தந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் படகுகளை பார்வையிட்டு நல்ல நிலையில் இருந்த 48 படகுகளை தமது நாட்டிற்கு மீட்டுச் சென்றனர்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை ...