Download WordPress Themes, Happy Birthday Wishes

பொள்ளாச்சியில் துஷ்பிரயோகம் வழக்கில் கதறிய பெண்கள்! உண்மையை உளறிய முக்கியஸ்தர்: மக்களிடம் ஒரு அலசல்

சமீப காலமாக தமிழகத்தையே புரட்டி போட்டு வந்த பொள்ளாச்சி வழக்கில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.குறிப்பாக 200-க்கும் அதிகமான கல்லூரி மாணவிகளும், பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிரட்டி வீடியோ எடுக்கப்பட்டனர்.

இதை ஒரு கும்பல் செய்த நிலையில் இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் தான் இந்த கொடூரங்கள் அரங்கேறியுள்ளது.இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுஇது தொடர்பான மக்கள் பார்வையில் ஓர் அலசல் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...