Download WordPress Themes, Happy Birthday Wishes

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் மறுபிறவி எடுத்து காதலியை மணந்த வீரர்: உணர்வுப்பூர்வமான நிகழ்வு

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிர்தப்பிய வங்கதேச வீரர் தனது காதலியை மணமுடித்துள்ளார்.வங்கசேத அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மெஹிடி ஹாசன் கடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்தில் உள்ள மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நொடிப்பொழுதில் உயிர்தப்பினார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை மீளவில்ல, மறுபிறவி எடுத்து வந்தது போல உணர்கிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலியை மணமுடித்துள்ளார். குல்னா பகுதியில் நடைபெற்ற இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.இது ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வு என தனது பேஸ்புப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் மெஹிடி ஹாசன்.

 

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை ...