News

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதேச தவிசாளர் ஐங்கரன் மற்றும், அவரது மனைவியார் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி ஐங்கரன் விளையாட்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்கள் பரிசீல்களை வழங்கி கௌரவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close