Download WordPress Themes, Happy Birthday Wishes

வல்வெட்டித்துறை பகுதியில் 18கிலோ500 கிறாம் கஞ்சாவுடன் இருவர் கைது

வல்வெட்டித்துறை பகுதியில் 18கிலோ500 கிறாம் கஞ்சாவுடன் இருவர் நேற்று (31) மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பருத்தித்துறை கடற்படையினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் 38 வயதுடைய வல்வெட்டித்துறை மற்றும் 27 வயதுடைய நாகர்கோயில் பகுதியை சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

About webadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

விண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் தரப்படுவது தெரிந்ததே.தற்போது விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் குறித்த அப்ளிக்கேஷனில் புதிய வசதி ...