Download WordPress Themes, Happy Birthday Wishes

NEWS

செம்மலை விகாரைக்கு பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு; நிர்மாணப் பணிகளை நிறுத்தவும் உத்தரவு

முல்லைத்தீவு – செம்மலை – நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கோவில் வளாகத்தில் அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட விகாரைக்கு அருகில், கடந்த புதன்கிழமையன்று (23), புத்தர் சிலையொன்று திறக்கப்பட்ட நிலையில், பிரதேச மக்களாலும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தரப்பிலிருந்தும், பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு, தான் விடுத்த  கோரிக்கையை அடுத்தே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த விகாரையின் விகாராதிபதி கொழும்பு மேதாலங்கார ...

Read More »