Download WordPress Themes, Happy Birthday Wishes

NEWS

‘பரிசுத்தமான தாக்குதல்’ என நியாயப்படுத்திய ஐ.எஸ்

இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ​அபு உபைதா, அபுல்பார மற்றும் அபுல் முக்தார் ஆகிய மூவரின் புகைப்படங்களும் இஸ்லாமிய அரசு (​ஐ.எஸ்) பயங்கரவாத முகவர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படங்களுடன் கூடிய செய்தி, டைம்ஸ் ஒப் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இலங்கையில், கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ...

Read More »