Download WordPress Themes, Happy Birthday Wishes

LADIES SPECIAL

உடல் எடையினை சிறந்த முறையில் குறைக்கும் தேநீர்… எப்படி தயாரிப்பது ?

உடல் எடையினை குறைக்க எவ்வளவு வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் குறைப்பதே சிறந்தாகும். இதற்கு பதிலாக க்ரீன் டீ, புதினா டீ எலுமிச்சை டீ குறைப்பதாலும் கூட உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும். தற்போது இதை போன்று இயற்கை முறையில் உடல் எடையினை குறைக்கும் அற்புத டீ ஒன்றினை இங்கு பார்ப்போம். தேவையானவை தேயிலை தூள் எலுமிச்சை தோல் துளசி இலை ஏலக்காய் கிராம்பு பட்டை பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் முறை ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்க ...

Read More »