Download WordPress Themes, Happy Birthday Wishes

LADIES SPECIAL

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த இந்த கசாயத்தை குடிச்சு பாருங்க

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. இதில் இருந்து எளிதில் விடுபட கருப்பு ஏலக்காய் மிகவும் உதவு புரிகின்றது. அதிலும் இதில் கசாயம் செய்து குடிப்பதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருவதோடு ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றது. தற்போது இந்த அற்புத கசாயத்தை எப்படி தயாரிப்பது என்று பார்பபோம். தேவையான பொருட்கள் கிராம்பு – 2 கருப்பு ஏலக்காய் – 4-5 இஞ்சி ...

Read More »