Download WordPress Themes, Happy Birthday Wishes

LADIES SPECIAL

முடி உதிர்வை தடுக்க வேண்டுமா? இதோ பயனுள்ள டிப்ஸ்

இன்றைய பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை தான் முடி உதிர்வு. கூந்தல் உதிர்தலானது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியது. அதிலும் பருவக்கால மாற்றம் முதல் ஆரோக்கியமற்ற உணவு முறை வரை அனைத்தும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது. இதற்கு வீட்டின் சமையலறையிலேயே பல பொருட்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி முடி உதிர்வு கட்டுப்படுத்த முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். வெந்தயத்தை நீரில் நன்கு ஊற வைத்து அரைத்து, அதனை கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். வேப்பிலையை கொதிக்கும் நீரில் ...

Read More »