Download WordPress Themes, Happy Birthday Wishes

LADIES SPECIAL

சர்க்கரை நோயாளிகளுக்கு மக்காச்சோளம் ரொட்டி

மக்காச்சோளம் ரொட்டி சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கும் ஏற்றது. சிறுநீரக கல் வராமலும் தடுக்கும். இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மக்காச்சோளம் ரொட்டி தேவையான பொருட்கள் : மக்காச்சோள மாவு – 1 கப் தண்ணீர் – 1/2 கப் செய்முறை: அகன்ற பாத்திரத்தில் மக்காச்சோள மாவை கொட்டி அதனுடன் அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். சிறிதளவு வெந்நீரும் பயன்படுத்தி மாவை பிசைந்துகொள்ளலாம். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அதனை சப்பாத்தி ...

Read More »