Download WordPress Themes, Happy Birthday Wishes

JOTHIDAM

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதர ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசு வழி அனுகூலம் உண்டு. ரிஷபம் தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உயர்வுகள் வந்து சேரலாம். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மிதுனம் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. மதிப்பும், மரியாதையும் உயரும். கடகம் ...

Read More »