Download WordPress Themes, Happy Birthday Wishes

ENTERTAINMENT

சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்த பெண்: 1.3 மில்லியன் பேர் பார்த்த வீடியோ (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்துள்ளதை இதுவரை 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். Sarah Stevenson என்ற பெண்மணி பிரபல சுகாதார மற்றும் உடற்பயிற்சி யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சிட்னியை சேர்ந்த இவர் சுகப்பிரசவத்தின்போது அனுபவித்த வேதனையை பகிர்ந்துகொண்டதன் மூலம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார். 30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தனது உடலை அமைதிப்படுத்தி குழந்தை பெற்றெடுத்துள்ளார். Sarah அனுபவித்த வலிகள் முதல் அவர் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அனைத்தும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதற்கு Sarah வின் ...

Read More »