Download WordPress Themes, Happy Birthday Wishes

ENTERTAINMENT

காகிதம் உருவாக்கப்பட்டது எப்படி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்

காகிதம் கி.மு. 105-ல் சீன அரசு அதிகாரியாக இருந்த “கய் லுன்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கன்னாபீஸ், மல்பெரி, மரப்பட்டை உதவியுடன் அவர்கள் காகிதத்தை தயாரித்தார்கள். கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது காகிதம் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தது. மூங்கில் மற்றும் பட்டு துண்டுகள் பொதுவாக பண்டைய காலங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன. கய் லுன் அதன் பிறகு “காகிதத் துறவி” என்றே அழைக்கப்பட்டார். பிறகு காகிதமும் ...

Read More »