Download WordPress Themes, Happy Birthday Wishes

ENTERTAINMENT

பொது அறிவு வினா விடைகள்.

நமக்கு தெரியாதா அறியாத சில பொது அறிவு வினா விடைகளை இங்கு பார்ப்போம். ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ? ஒரே ஒரு முறைமின்தடையை கண்டுபிடித்தவர் யார் ? ஓம்.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?இத்தாலி.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ? இங்கிலாந்து.கனநீரை கண்டுபிடித்தவர் யார் ? யூரி.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ? சிக்ஸ்.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ? எகிப்து நாட்டவர்கள்.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ? வில்கின்சன்.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது? 1912-ல்.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் ...

Read More »