Download WordPress Themes, Happy Birthday Wishes

ENTERTAINMENT

முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி?… பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்!

எண்கணிதம் மற்றும் முன் ஜென்மம் ஆகிய இரண்டிற்கும் எதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆம், இரண்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஆம், உங்கள் வாழ்க்கையில் ஒரு எண் தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளில் வந்தவண்ணம் இருந்தால், அந்த எண் உங்களுக்கு முந்தைய ஜென்ம பாடங்களைக் கற்றுக் கொடுக்க உதவுகிறது. முன் ஜென்மம் முன் ஜென்ம பிறப்பு எண்கள் பற்றி அறிந்து கொள்வதால் இதுவரை உங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பற்றி உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது தவிர வாழ்வின் மற்ற ...

Read More »