Download WordPress Themes, Happy Birthday Wishes

TECNOLOGY

Samsung Galaxy S10 – 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது

சாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியாக Galaxy S10 காணப்படுகின்றது. இக் கைப்பேசியானது கடந்த 5 ஆம் திகதி தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன் பின்னர் 18 ஆம் திகதி முதல் குறித்த கைப்பேசிக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என Verizon மொபைல் வலையமைப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Galaxy S10 கைப்பேசியானது 6.7 அங்குல அளவுடையதும் Quad HD+ தொழில்நுட்பத்தினை உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது. தவிர கைப்பேசி அறிமுகம் ...

Read More »