Download WordPress Themes, Happy Birthday Wishes

TECNOLOGY

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர் அறிமுகம் (காணொளி இணைப்பு)

உலகின் முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோவை உருவாக்கியுள்ளனர். சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிறுவனம், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தியுள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்த பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை வாசித்தது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த ரோபோ மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டது. இதற்கு ‘சின் ...

Read More »