Download WordPress Themes, Happy Birthday Wishes

TECNOLOGY

மிகவும் இரகசியமான முறையில் ஜிமெயிலில் மின்னஞ்சலை அனுப்புவது எப்படி?

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்சல் சேவையாக கூகுளின் ஜிமெயில் சேவை காணப்படுகின்றது. இச் சேவையில் பரிமாற்றப்படும் மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் அல்லது வேறு நபர்கள் பார்வையிடுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே மின்னஞ்சல் பெறுநர் மாத்திரம் இரகசியமாகப் பார்வையிடக்கூடிய வகையில் ஒரு வசதி ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது. இவ் வசதிக்கு Confidential Mode எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல் எவ்வளவு காலப்பகுதிக்கு மாத்திரம் செல்லுபடியானதாக இருக்க வேண்டும் என்பதுடன், பெறுநனரின் தொலைபேசி இலக்கத்திற்கு Passcode எனப்படும் இரகசியக் குறியீடு ஒன்றும் அனுப்பப்படும். எனவே Passcode ...

Read More »