Download WordPress Themes, Happy Birthday Wishes

WORLD

பல நாட்கள் கோமாவில் இருந்து எழுந்த இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தற்கொலை முயற்சியால் பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு இளைஞர், விழித்தபோது வந்த மருத்துவ ரசீதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆலிவர் ஜோர்டான் (24) என்கிற இளைஞர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஒரு வார காலம் கோமாவில் இருந்த ஆலிவர் விழித்தெழுந்ததும், அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த மற்றும் சிகிச்சை பெற்றதற்கான ரசீது வழங்கப்பட்டது. அதில், இதுவரை மொத்தமாக $ 93,000 (£ 71,500) செலவாகியிருப்பதாக ...

Read More »