Download WordPress Themes, Happy Birthday Wishes

SRI LANKA

யாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- யாழ் மாவட்டம் என்ற பெயரில், தபால் மூலம் இந்த எச்சரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “இது முஸ்லிம் நாடு. கிறிஸ்தவர்களிற்கு இடமில்லை“ என அச்சுறுத்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பாடசாலை நிர்வாகம், யாழ் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More »