Download WordPress Themes, Happy Birthday Wishes

SRI LANKA

’தேசிய பிரச்சினைக்குத் தீர்வின்றேல் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை’

இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத பட்சத்தில், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது, தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்கள், குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றபடுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரப் பிரிவினுடைய தெற்காசியத் திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, ...

Read More »