Download WordPress Themes, Happy Birthday Wishes

SRI LANKA

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை! பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி நிலையமாகவும் மட்டக்களப்பில் செயற்பட்டு வந்த இடம் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்த முகாம் இயங்கி வந்துள்ளது. இந்த அமைப்பினை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்துல் ரவூப் என்பவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் தொடர்பில் தெரியவந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முகாமில் வைத்து, சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலில் ...

Read More »